UPSC 2021: யுபிஎஸ்சி Geo-Scientist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தறபோது Geo-Scientist பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC) சார்பில் தறபோது Geo-Scientist பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 192 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம், எம்.எஸ்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

UPSC 2021: யுபிஎஸ்சி Geo-Scientist பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)

மேலாண்மை : மத்திய அரசு

தேர்வின் பெயர் : Geo-Scientist

மொத்த காலிப் பணியிடங்கள் : 192

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

  • Geologist, Group A - 100
  • Geophysicist, Group A - 50
  • Chemist. Group A - 20
  • Scientist 'B'(Hydrogeology), Group 'A' - 20
  • Scientist 'B'(Chemical ) Group 'A' - 01
  • Scientist 'B'(Geophysics) Group 'A' - 01

கல்வித் தகுதி :

Geologist - Geological Science, Geology, Applied Geology, Geo- Exploration, Mineral Exploration, Engineering Geology, Marine Geology, Earth Science and Resource Management, Oceanography and Coastal Areas Studies, Petroleum Geoscience, Geochemistry பாடங்களில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Geophysicist - M.Sc. in Physics, Applied Physics, M.Sc. (Geophysics)/ Integrated M.Sc. (Exploration Geophysics), M.Sc (Applied Geophysics), M.Sc. (Marine Geophysics), M.Sc. (Tech.) (Applied Geophysics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Chemist - M.Sc. in Chemistry அல்லது Applied Chemistry அல்லது Analytical Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Scientist 'B' - Geology அல்லது applied Geology, Marine Geology, Hydrogeology துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 21 முதல 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதாவது, 02.01.1990 முதல் 01.01.2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://upsconline.nic.in/ என்ற இணையதளம் மூலம் 12.10.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி / பெண்கள்) விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு முறை :

விண்ணப்பதாரர்கள் Prelims, Mains மற்றும் Personality Test/ Interview தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முதற்கட்ட Prelims தேர்வுகள் 20.02.2022 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2021 - Apply Online For Geo-Scientist Exam, Full Details Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X