மத்திய அரசில் வேலை வாய்ப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்து செய்து பயணடையலாம்.

மத்திய அரசில் வேலை வாய்ப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு!

காலிப் பணியிடங்கள் :-

பொருளாதார அலுவலர் : 04

இயக்குநர் : 03

விரிவுரையாளர் : 03

மொத்தம் : 10

பொருளாதார அலுவலர்:-

கல்வித் தகுதி : பொருளியில், வணிகவியல் துறைகளில் முதுகலைப் பட்டம்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு

முன் அனுபவம் : 2 ஆண்டுகள்

ஊதியம் : ரூ. 44900 முதல் ரூ.142,400

இயக்குநர்:-

கல்வித் தகுதி : டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், டெக்ஸ்டை புராஸஸிங், டெக்ஸ்டை பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு

ஊதியம் : ரூ. 78800 முதல்

விரிவுரையாளர் :-

கல்வித் தகுதி : கட்டிடக்கலை உதவியாளர் துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு

ஊதியம் : 15,600 முதல் ரூ. 39,100 வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்னும் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை ழுர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.25, ஆன்லைனிலேயே செலுத்திடலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 செப்டம்பர் 27

இப்பணியிடம் குறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2018: Apply for Director, Lecturer and Economic Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+