யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

யூபிஎஸ்சியில் டிரான்ஸ்லேட்டர் மற்றும் மெடிக்கல் ஆபிசர் போன்ற பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு அறிவிப்பு வெளியீடு

யூபிஎஸ்சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 28.

யூபிஎஸ்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நாடுமுழுவதும் உள்ளன. விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 25 செலுத்த வேண்டும்.
எஸ்சிஎஸ்டி பிரிவினர் பெண்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அஸிஸ்டெண்ட் கமிஸனர், ஏரோநாட்டிக்கல் ஆபிசர், சைண்டிஸ்ட் பி,ஜூனியர் சைன்டிபிக் ஆபிசர் எக்ஸ்புளோசிவ் , அஸிஸ்டெண்ட் கெமிஸ்ட் போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பினை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

சம்பளம்:
ஆஸிஸ்டெண்ட் கமிஸ்னர் கிராப்ஸ், -லெவல் 11 பே மேட்ரிக்ஸ் 7வது ஊதிய கமிசன் படி வழங்கப்படும். 
ஏரோநாட்டிக்கல் ஆபிசர் சைண்டிஸ்ட் பி மெக்கானிக்கல் பணிக்கு 56,100- 177500.
ஜூனியர் சைன்டிபிக் ஆபிசர் 44,900 முதல் 1,42,400 மாதச் சம்பளமாக பெறலாம்.
அஸிஸ்டெண்ட் கெமிஸ்ட் பணிக்கு ரூபாய் 47600 முதல் 1,51,100 மாதச் சம்பளம் கிடைக்கும்.

கல்வித்தகுதி :

ஏரோநாட்டிக்கல் ஆபிசர் பணிக்கு ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், மெட்டார்ஜிக்கல் இன்ஜினியரிங் படிப்புகளை அங்கிகரிக்கப்படட் கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
அஸிஸ்ட் கெமிஸ்ட் மாஸ்டர் டிகிரி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் :
யூபிஎஸ்சி ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 15, 2018 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை ரெக்ரூட்மெண்ட் டெஸ்ட் மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு குறித்து அறிவிப்பினையும் அதற்கான ஆன்லைன் அப்ளிகேசன் லிங்கையும் பாக்ஸில் சுடியுள்ளோம்

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அட்வர்டைஸ்மெண்ட் லிங்கினை கிளிக் செய்தால் அறிவிப்பு பிடிப் பைலாக கிடைக்கும்

அறிவிப்பு விவரம்:

யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணிகளுக்கான அனைத்து விவரங்களும் இவ்வரிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. 

வெப்சைட் லிங்க்

விண்ணப்பம்

யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பினை படித்தப்பின் முதல் படத்தில் காட்டியுள்ள யூபிஎஸ்சி ஓஆர்ஏ விண்ணப்பத்தை கிளிக் செய்தார் இந்த லிங்க் கிடைக்கும். 

வெப்சைட் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு மின்வாரியத்தில் இன்ஜினியரிங் பணிகளுக்கான வேலை வாய்ப்பு 

இந்தியன் ஆர்மியில் வேலை வாய்ப்பு ரேலி

English summary
Article tells about Job opportunity of UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia