ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! யுபிஎஸ்சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) சார்பில் அரசுத்துறைகளில் காலியாக உள்ள புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை..! யுபிஎஸ்சி

தேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

பணி : புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 106

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • ஜியாலஜிஸ்ட் - 50
  • ஜியோபிசிக்ஸ்ட் - 14
  • கெமிஸ்ட் - 15
  • ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் - 27

வயது வரம்பு : 01.01.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200.
  • எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : www.upsc.gov.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.04.2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 08.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.upsc.gov.in அல்லது https://upsc.gov.in/sites/default/files/GEOL2019-E_1.pdf என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Combined Geo-Scientist and Geologist Exam 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+