யூபிஎஸ்சியின் ஐஏஎஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

Posted By:

யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நோட்டிபிகேசன் வந்தாச்சு ஐஏஸ் , ஐபிஎஸ் கனவு கொண்டு விடாது கிளாஸ் போய் கொண்டிருக்கும் புதிய தேர்வர்களுக்கும். விட்டவாய்ப்பை லாவகமாக இந்த முறை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு பயன்படுத்துங்க.

யூபிஎஸ்சி வெளியிட்டுள்ள சிவில் சர்வீஸ் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சிவில்சர்வீஸ் தேர்வானது நாட்டின் நிர்வாகப்பணிகளான 24 துறைகளுக்கும் வருடம் தோறும் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுக்கான அறிவிப்பை வெளியிடும்.

யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 892 ஆகும்

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் - 782
பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்கள் - 110 பணியிடங்கள் .

விதிமுறைகளின்படி சம்பளம் பெறலாம். சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர்க்கு 32 வயது 5 முறையும். ஒபிசி பிரிவினருக்கு 35 வரை 9 முறையும், எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 37 வயது வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்.

பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆண்கள் ஆன்லைன் மூலம் 100 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

சிவில்சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் எதேனும் ஒன்றில் பட்டப்பட்டிப்பு முடித்திருக்க வேண்டும் .

பார்ஸ்ட் சர்வீஸ் பணிக்கு பட்டப்படிப்பானது அனிமல் ஹஸ்பெண்டரி, வெட்னரி சையின்ஸ், பாட்னி கெமிஸ்ட்ரி, மேத்மெட்டிக்ஸ், ஸ்டேட்டிக்ஸ்,ஜூவாலஜி ,அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

யூபிஎஸ்சி தேர்வை வெல்ல பிரிலிம்ஸ், மெயின்ஸ்,இண்டர்வியூ தேர்வை வெல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வ தேர்வுக்கான அறிவிப்பினை படித்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள் :
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் 7.2.2018
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் : 6.3.2108
சிவில் சர்வீஸ் தேர்வு நாள்: 3.6.2018

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் இடது ஓரத்தில் அறிவிப்பு லிங்க்  தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் மேலும் அதிகாரப்பூர்வ தளத்தின் கீழ் தேர்வு  பகுதியில் உங்களுக்கான அறிவிப்பு, ஆன்லைன் அப்ளிகேசன் எல்லாம் கிடைக்கும். 

அதிகாரப்பூர்வ தளம் 

அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் உங்களுகக்கு தேவையான அறிவிப்புக்கான லிங்கினை பெறலாம் அதன் மூலம் நீங்கள் தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 

அதிகார்ப்பூர்வ லிங்க

அறிவிப்பு இணைப்பு

அதிகாரப்பூர்வ லிங்கில் உங்களுக்கான லிங்க் கிடைக்கும் அதனை கிளிக் செய்தால் யூபிஎஸ்சிக்கான அறிவிப்பு கிடைக்கும். படியுங்க அதன்படி விண்ணப்பியுங்க. 

அறிவிப்பு லிங்க்

விண்ணப்ப லிங்க்

அறிவிப்பினை முழுசா படிச்சாச்சு அத்தனை டவுட்களும் கிளியர் ஆகிவிட்டது எனும் பட்சத்தில் விண்ணப்பிக்க தயார் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க  விண்ணப்பிப்பதற்கான பாக்சை கிளிக் செய்யவும் .

விண்ணப்ப பகுதி ஒன்று

விண்ணப்பத்தை இரு பகுதிகளாக விண்ணப்பிக்க வேண்டும்.  கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்ட் 1 என்று இருக்கும் அதனை முதலில் படித்த பின் விண்ணப்பியுங்கள் .

பார்ட் 1 விண்ணப்ப லிங்க்

விண்ணபித்து சப்மிட்

யூபிஎஸ்சி  தேர்வுக்கான பார்ட் ஒன்னில் கொடுக்கப்படுள்ள விதிமுறைகளை படித்து பார்த்து சப்மிட் செய்ய வேண்டும்.அதன்பின்  முழு விண்ணப்பம் கிடைக்கும். தகவல்களை முறையாக படித்து சரியாக விண்ணப்பித்து சப்மிட் கொடுங்கள்  பின் பார்2 விண்ணப்ப இணைப்பை பூர்த்தி செய்து முழுமையாக சப்மிட்   கொடுங்கள் 

விண்ணப்ப சப்மிட் மற்றும் பார்ட் 2  

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் இணடர்வியூ கேள்விகளின் தன்மை மற்றும் சுமார்ட் விடைகள்

 ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள் சார்ப்பான பதில்கள்

English summary
Article tells about notification of UPSC

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia