யூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு!

Posted By: Kani

இந்தியன் எக்னாமிக் சர்வீஸ், இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் சர்வீஸ் தேர்வுகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 16 ஆம் தேதிக்குள் தங்களது ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வின் பெயர்: ஐஇஎஸ், ஐஎஸ்எஸ்.

வயது வரம்பு: 21-30 வயதுக்குள்.

பணியிடம்: இந்தியா முழுவதும்.

கல்வித் தகுதி: ஐஇஎஸ் தேர்வுக்கு முதுகலை பொருளாதாரம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பட்டம். ஐஎஸ்எஸ் தேர்வுக்கு கணித துறையில் பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவுகளில் பெறப்பட்ட பட்டம் விரும்பத்தக்கது. ஜியோலஜி பணிக்கு இயற்பியல் அல்லது வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:16-04-2018

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் இருக்கும் வாட்ஸ் நியூ என்ற பகுதியில் உள்ள அறிவிப்பை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு:

இந்தப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிடிஎப் வடிவத்தில் பெறலாம்.

4. அறிவிப்பு பிடிஎப் லிங்க் :

விண்ணப்பத்திற்கான பிடிஎப் அறிவிப்பு லிங்க் விவரம்.

5. அறிவிப்பு பிடிஎப்:

விண்ணப்பத்திற்கான பிடிஎப் அறிவிப்பு விவரம்.

6. விண்ணப்ப லிங்க்:

இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பிக்கும் முறைக்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.

7. துறைவாரியான விண்ணப்ப லிங்க்:

ஐஇஎஸ், ஐஎஸ்எஸ், ஜியோலஜி போன்ற துறைகளுக்கான தனித்தனியான விண்ணப்ப லிங்கை இங்கு பெறலாம்.

8. பார்ட் ஒன்:

இந்தப்பகுதியை முதலில் பூர்த்தி செய்யும்.

9. அறிவுறை:

கொடுக்கப்பட்டுள்ள அறிவுறைகளை முழுமையாக படித்து பார்த்த பின்பு எஸ் என்பதை கிளிக் செய்யவும்.

10.எஸ் என்பதை கிளிக் செய்யவும்:

விண்ணப்பத்தை முழுமையாக படித்து பார்த்த பின்பு எஸ் என்பதை கிளிக் செய்யவும்.

11.ஆன்லைன் விண்ணப்ப படிவம்:

கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து விண்ணப்பிக்கவும்.

12. விண்ணப்ப தொடர்ச்சி:

பக்கத்தில் இறுதியாக உள்ள கன்டினியூ என்பதை கிளிக் செய்வதன் மூலம் அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியும்.

English summary
UPSC Applications Open For Services In IES, ISS And Geology Departments

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia