10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு..!

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சியடைந்த முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? மத்திய அரசின் யூனியன் வங்கியில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : யூனியன் பாங்க் ஆப் இந்தியா

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆயுத காவலர்

காலியிடங்கள் : 100

வயதுவரம்பு : 01.01.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வி மற்றும் இதர தகுதிகள் :

  • பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.
  • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.

சம்பளம் : மாதம் ரூ.9,560 முதல் ரூ.18,545 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர்

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.
  • இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
  • மற்ற பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.02.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.unionbankofindia.co.in/pdf/COMMON-NOTIFICATION-AG-RECRUITMENT-4.pdf அல்லது www.unionbankofindia.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Union Bank of India Recruitment 2019 – Apply Online for 100 Armed Guard Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+