அப்ளை பண்ணியாச்சா... ஆதார் நிறுவனத்தில் தனி செயலர் பணி!

Posted By: Kani

மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆதார் (யுஐடிஎஐ) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: சுருக்கெழுத்தாளர்
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,800

பணி: தனி செயலர்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200

தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினியில் பணி செய்யும் திறனுடன், சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   

வயது வரம்பு: 56-க்குள்  

விண்ணப்பிக்கும் முறை: மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: ADG (HR),

Unique Identification Authority of India (UIDAI),

2nd Floor, Tower 1, Jeevan Bharti Building,

Connaught Circus, New Delhi-110001.

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 27.03.2018.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

2. அறிவிப்பு லிங்க்:

வலது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3.அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களை இந்த பகுதியை கிளிக் செய்வதன் மூலம் அறிய இயலும்.

4.அறிவிப்பு விவரம்:

மாதிரி விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 27 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
UIDAI Recruitment For Private Secretary, Stenographer Post: Apply Now!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia