தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர் மற்றும் காவலர் உள்ளிட்ட 23 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர் மற்றும் காவலர் உள்ளிட்ட 23 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள தமிழக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை!

மொத்த காலியிடங்கள்: 23

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: தோட்டக்காரர்- 13

பணியிடம்: பூம்புகார்-07
பணியிடம்: தூத்துக்குடி-06

கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தோட்டக்காரர் பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தோட்டங்களை பாரமரிப்பதில் ஒரு வருடத்திற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: காவலர்-10

பணியிடம்: பூம்புகார்-05
பணியிடம்: தூத்துக்குடி-03
பணியிடம்: மதுரை-01
பணியிடம்: தஞ்சாவூர்-01

கல்வித் தகுதி: காவலர் பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முன்னாள் ராணுவ வீரர் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் காவலராக இரண்டு வருட காலம் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Chairman and Managing Director, Tamilnadu TourismDevelopment Corporation Limited, Tourism Complex, No.2, Wallajah Road, Chennai - 600 002.

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TTDC invites Application for 23 Gardener Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+