திருச்சி என்ஐடியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அக்கவுன்டன்ட் டிரெய்னி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

திருச்சியில் செயல்பட்டு வரும் என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அக்கவுன்டன்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 31ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.

திருச்சி என்ஐடியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை!

பணி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: 12,000

பணி: அக்கவுன்டன்ட் டிரெய்னி

காலியிடங்கள்: 04

சம்பளம்: 12,000

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்குப் பட்டப்படிப்புடன் மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் திறன் பெற்றவர்களாகவும், தட்டச்சு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அக்கவுன்டன்ட் பதவிக்கு பி.காம் படித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: மே 31ஆம் தேதி நடைபெறும் எழுத்துத் தேர்வில் நேரடியாகக் கலந்து கொள்ளலாம். எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம்:

ஓரியன் கட்டடம்,

என்ஐடி,

திருச்சிராப்பள்ளி.

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து குறிப்பிடப்பட்டு சான்றுகளின் நகல்களின் இணைப்புகளுடன் 31-05-2018 காலை 9.00 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Trichy nit invites application for Data Entry Operator, Accountant Trainees post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+