இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (TRAI) தலைவர் பணியிடம் 2020 அக்டோபர் 1ம் தேதி முதல் காலியாகவுள்ள நிலையில், இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டிராய் அமைப்பின் தலைவராக ஆர்.எஸ்.சர்மா தற்போது பணியாற்றி வருகிறார். இவரது பதவிக் காலம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
அக்டோபர் 1 முதல் மேற்கண்ட பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியான விண்ணப்பதாரரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைவர் பதிவிக்காலம் 3 ஆண்டுகள் மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary
TRAI Recruitment 2020: Apply For TRAI Chairperson Posts
Story first published: Saturday, June 13, 2020, 11:36 [IST]


Click it and Unblock the Notifications












