10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் 8826 வேலை வாய்ப்பு..!

தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் காலியாக உள்ள தீயணைப்பாளர், சிறைக் காவலர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள தீயணைப்பாளர், சிறைக் காவலர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 8826 பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் 8826 வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 8826

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-

  • தீயணைப்பாளர் : 191
  • இரண்டாம் நிலை சிறைக் காவலர் : 208
  • இரண்டாம் நிலை காவலர் : 5962
  • இரண்டாம் நிலை காவலர் : 2465

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 18,200 முதல் ரூ.52,900 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.tnusrbonline.org மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : தேர்வுக் கட்டணமாக ரூ.130 செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnusrbonline.org என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNUSRB Recruitment 2019 – Apply Online 8826 Constable Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+