சமூக நலத்துறையில் காத்திருக்கும் பணியிட வாய்ப்புகள்...!!!

தமிழக சமூக நலத்துறையின் (TNSWD) கீழ் இயங்கி வரும் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (சகி) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தான் (சகி) தற்போது பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

வழக்குப் பணியாளர் எனப்படும் கேஸ் வொர்க்கர் (Case Worker) பிரிவில் 2 பணியிடங்களும், செக்யூரிட்டி பிரிவில் (Security - 02 பணியிடங்களும், மல்ட்டிபர்ப்பஸர் பிரிவில் (Multipurposer) 1 பணியிடமும் காலியாக உள்ளன.

சமூக நலத்துறையில் காத்திருக்கும் பணியிட வாய்ப்புகள்...!!!

தமிழக சமூக நலத்துறையின் பணிக்கான கலவித்தகுதி:

கல்வி தகுதி அனுபவம் Case Worker பணிக்கு, Master Degree (MSW, MA), 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.

செக்யூரிட்டி பணிக்கு (Security) 10ம் வகுப்பு தேர்ச்சி, 2 ஆண்டுகள் பணிஅனுபவமும் தேவை, மல்ட்டிபர்ப்பஸர் (Multipurposer) 10ம் வகுப்பு தேர்ச்சியும், 2 ஆண்டுகள் பணி அனுபவமும் தேவை.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.01.2024) தபால் செய்ய வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Social Welfare and Women Empowerment has invites applications for Various posts. For more details please login into https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/12/2023122962.pdf
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+