8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை!

 

நிர்வாகம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் அவசியம்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர் தன் சுயவிவரங்கள் மற்றும் தகுதியை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnsic.gov.in/pdf/TNIC_OA_Notification_2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSIC Recruitment 2020: Application invited for Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X