மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை!

Posted By: Kani

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கணக்கு உதவியாளர் (1)

ஊதியம்: மாதம் ரூ.10,000/-

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி

பணியின் தன்மை: திட்ட மேலாளர் (1)

ஊதியம்: ரூ.35,000/-

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 23-5-2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலாளர், ஆணையர்,
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்பு துறை,
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை-10,
தொலைபேசி: 044-264221358

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்க இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

English summary
TNSCPS invites application for Accounts Assistant, programme manager

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia