பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள நகர்ப்புற திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி மற்றும் கொள்கை நிபுணர், சமக மேம்பாட்டு நிபுணர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வ

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தில் காலியாக உள்ள நகர்ப்புற திட்டமிடல் நிபுணர், வீட்டுவசதி நிதி மற்றும் கொள்கை நிபுணர், சமக மேம்பாட்டு நிபுணர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 30

பணியிடம் : சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

சென்னை காலிப் பணியிடங்கள்

  • Urban Planner/ Town Planning Specialist - 02
  • Housing Finance & Policy Specialist - 01
  • MIS Specialist - 10
  • Social Development Specialist - 05
  • IEC Specialist - 02

கோயம்புத்தூர் காலிப் பணியிடங்கள்

  • MIS Specialist - 10
  • Social Development Specialist - 05
  • IEC Specialist - 02

மதுரை காலிப் பணியிடங்கள்

  • MIS Specialist - 03
  • Social Development Specialist - 01
  • IEC Specialist - 01

கல்வித் தகுதி : பட்டம், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : மேற்கண்ட பணியிடங்களுக்கு மாதம் ரூ.25,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : கல்வித் தகுதி, பணி முன் அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnscb.org என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

சென்னை : Superintending Engineer, Chennai Circle II, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chennai-5

கோயம்புத்தூர் : Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Coimbatore Circle, 397A, North Housing Unit, Selvapuram, Coimbatore-26

மதுரை : Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Madurai Circle, 169, K.K Nagar Main Road, Madurai-625020

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :

  • கோயம்புத்தூர் - 17.02.2020
  • சென்னை மற்றும் மதுரை - 20.02.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnscb.org/recruitment என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSCB Recruitment 2020: Apply For MIS Specialist and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+