ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள 150 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் காலியாகவுள்ள 150 சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10-வது தேர்ச்சி, ஐடிஐ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 150

பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்

சேலம் - 09, நாமக்கல் - 04, கிருஷ்ணகிரி - 10, நீலகிரி - 03, புதுக்கோட்டை - 07, திருப்பூர்- 12, கரூர், - 03, திருவண்ணாமலை - 11, தூத்துக்குடி - 25, கடலூர் - 20, நாகப்பட்டினம் - 12, தேனி - 14, திருவாரூர் - 08, திருவள்ளூர் - 07, அரியலூர் - 06

பணி : சாலை ஆய்வாளர்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கட்டுமான வரைதொழில் அலுவலர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். இதற்கான கல்வியை முழு நேர படிப்பு முறையில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2020 தேதியின்படி விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : இப்பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடம் : தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கான www.ncs.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், அல்லது அந்தந்த மாவட்ட https://tiruvallur.nic.in வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாவட்டம் அறிவித்துள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதியின்படி அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRD Recruitment 2020: Apply For Road Inspector Post Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+