தமிழில் அத்துப்படியா? தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், எழுத்தர், அலுவலக உதவியாளர் என மொத்தம் 590-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் அத்துப்படியா? தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 590-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள் : ஊராட்சி செயலர், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்

மாவட்டங்கள் வாரியான காலிப் பணியிட விபரங்கள்:-

திண்டுக்கல் : 15 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

விழுப்பும் : 27 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

நாமக்கல் : 19 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

தூத்துக்குடி : 17 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருவள்ளூர் : 25 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

விருதுநகர் : 23 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

கடலூர் : 25 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

கரூர் : 21 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

காஞ்சிபுரம் : 49 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

ராமநாதபுரம் : 18 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

புதுக்கோட்டை : 02 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

அரியலூர் : 11 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

ஈரோடு : 17 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

கிருஷ்ணகிரி : 19 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருவாரூர் : 12 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

தஞ்சாவூர் : 55 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

தருமபுரி : 09 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருவண்ணமலை : 49 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

தேனி : 12 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

சேலம் : 34 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

வேலூர் : 65 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

பெரம்பலூர் : 08 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

சிவகங்கை : 11 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

நீலகிரி : 10 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

நாகப்பட்டினம் : 20 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

மதுரை : 20 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருச்சி : 04 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருவள்ளூர் : 21 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

திருப்பூர் : 15 (விவரங்கள் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.)

கல்வித் தகுதி : 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

(விண்ணப்பதாரர்களுக்குத் தமிழ் மொழி படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும்.)

வயது வரம்பு : 01.7.2019 தேதியின் படி 18 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டும், பிற்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தோ்வுக்கான அழைப்பாணை கடிதம் கிராம ஊராட்சிகளின் தனி அலுவலர்களால் அனுப்பி வைக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சியின் தனி அலுவலர்களான வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) அஞ்சல் முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கான அறிவிப்பு அல்லது www.tnrd.gov.in என்னும் இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNRD Recruitment 2019: Apply for 590+ Panchayat Secretary And Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+