தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கானும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு
தேர்வு வாரியம் : டிஎன்பிஎஸ்சி
பணி : ஆராய்ச்சி உதவியாளர்
காலிப் பணியிடம் : 26
ஊதியம் : மாதம் ரூ. 55,500 முதல் ரூ. 1,75,700 வரையில்
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகார்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150 தேர்வுக் கட்டணம் - ரூ. 200, இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.05.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf அல்லது www.tnpsc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












