TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TNPSC 2021: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மேலாண்மை : தமிழக அரசு

தேர்வு வாரியம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)

நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை. வழக்குத் துறை

பணி : Assistant Public Prosecutor

மொத்த காலிப் பணியிடம் : 50

கல்வித் தகுதி:

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎல் பட்டம் தேர்ச்சி பெற்று Bar உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருப்பது கட்டாயம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,75,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் வழியிலான இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.08.2021 முதல் 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (PRELIMINARY EXAM & Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு கட்டணம் :

  • பதிவுக் கட்டணம் - ரூ.150
  • Preliminary Examination Fee - ரூ.100
  • Main Written Examination Fee - ரூ.200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2021: Apply online for Assistant Public Prosecutor Post, Notification out
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+