தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்க துறையில் காலியாக உள்ள உதவி புவியியலாளர் மற்றும் உதவி புவியியல் ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளில் மொத்தம் 15 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்க துறை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 15
பணி மற்றும் பணியிட விபரம்:-
- உதவி புவியியலாளர் : 05
- உதவி புவியியல் ஆராய்ச்சியாளர் : 10
கல்வித் தகுதி:-
- உதவி புவியியலாளர் : எம்.எஸ்.சி அப்ளிகேஷன் ஜியாலஜி, எம்.எஸ்.சி புவியியல்
- உதவி புவியியல் ஆராய்ச்சியாளர் : எம்.எஸ்.சி ஜியாலஜி
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
ஊதியம் : ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 11.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_09_notifn_AG_AGC.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












