தமிழக அரசிற்கு உட்பட்ட மீன் வள சேவைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மீன்வளத் துறையில் டிப்ளமோ பயின்றவர்கள் இப்பணியிடத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மீன் வள சேவைத் துறை
கட்டுப்பாடு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 06
பணி : துணை ஆய்வாளர்
கல்வித் தகுதி : மீன் வள அறிவியல் துறையில் டிப்ளமோ
ஊதியம் : ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்
அmதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf
முன் அனுபவம் : தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.150
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












