வேலை வேலை வேலை! பி.ஏ பட்டதாரிகளே..! ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவைத் துறையில் காலியாக உள்ள உதவிக் கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவைத் துறையில் காலியாக உள்ள உதவிக் கண்காணிப்பாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.1.13 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை வேலை வேலை! பி.ஏ பட்டதாரிகளே..! ரூ.1.13 லட்சத்தில் தமிழக அரசு வேலை..!

நிர்வாகம் : தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துணைநிறைவு சேவை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி கண்காணிப்பாளர்

மொத்த காலிப் பணியிடம் : 04

கல்வித் தகுதி :

  • பி.எஸ்சி உளவியல்
  • எம்.எஸ்.சி. தடய அறிவியல்
  • எம்.ஏ. குற்றவியல்

வயது வரம்பு : 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_10_Notifyn_Assistant_Superintendent.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2019 – Apply Online 04 Assistant Superintendent Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+