தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மைத் துறையில் காலியாக உள்ள உதவி வேளாண் அதிகாரி பணியிடத்தினை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 580 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 580
பணி : உதவி வேளாண் அதிகாரி
கல்வித் தகுதி :-
- 12-வது தேர்ச்சி
- வேளாண்மைத் துறையில் டிப்ளமோ
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/notifications/2018_39_notyfn_AAO.pdf
வயது வரம்பு:-
- 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnpscexams.in/ அல்லது http://www.tnpsc.gov.in/notifications/2018_39_notyfn_AAO.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












