தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

பணி : தொல்லியல் துறையில் நூலகர்
தகுதிகள்:-
- நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.18,500 முதல் ரூ.58,600 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பப் படிவம் பெற : www.tnpsc.gov.in
விண்ணப்பக்கட்டணம் செலுத்த : ஆன்லைன் மூலமாக 2018 டிசம்பர் 18-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 2018 டிசம்பர் 16
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 24
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_34_notyfn_Librarian_Archaeology.pdf அல்லது www.tnpsc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












