டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 24 கடைசி!

தமிழ்நாடு வேளாண்மைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24-06-2018-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு தோட்டக்கலைத் துறையில் வேலை!

பதவி: உதவி தோட்டக்கலை அலுவலர்

காலியிடங்கள்: 805

கல்வித் தகுதி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேளாண்மை அல்லது தோட்டக்கலை டிப்ளமோ சான்றிதழ், அல்லது திண்டுக்கல் காந்தி கிராம ஊரக பயிற்சி மையத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ், மற்றும் வேளாண்மைத்துறையால் வழங்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம்: ரூ.20,600-65,500

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24-06-2018.

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 For 805 Horticulture Officers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+