உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தமிழ்நாடு மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தற்போது ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்களுக்கு தமிழ் அத்துப்படியா ? அப்ப தமிழக அரசில் ரூ.1.77 லட்சத்திற்கு வேலை!

வேலை : புள்ளியியல் விரிவுரையாளர்

காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி :-

  • முறையான பாடத்திட்டத்தின் கீழ் படித்து புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

  • 01.07.2018 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது.

ஊதியம் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரையில்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் தேதி : 2019 ஜனவரி 12

தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி

தேர்வுக் கட்டணம் : ரூ.200.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 11

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவம் பெறவும் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnpsc.gov.in/notifications/2018_25_notyn_lect_in_statistics.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 – Apply Online 03 Lecturer in Statistics & Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+