பொறியியல் பட்டதாரியா ? ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஐடிஐ கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பொறியியல் பட்டதாரியா ? ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

 

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 41

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • உதவி பொறியாளர் (தொழில்) : 32
  • முதல்வர் மற்றும் இதர பணிகள் : 09

கல்வித் தகுதி :-

முதல்வர் மற்றும் இதர பணிகள்:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்பம் அல்லது பொறியியல் துறையில் பட்டம்
  • குறிப்பிட்ட துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் முன் அனுபவம்

உதவி பொறியாளர் (தொழில்):

  • பொறியியல் துறையில் பட்டம்

வயது வரம்பு:-

உதவி பொறியாளர் (தொழில்) : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு

முதல்வர் மற்றும் இதர பணிகள் : 24 முதல் 30 வயதிற்கு உட்பட்டு

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

ஊதியம் :-

  • உதவி பொறியாளர் (தொழில்) : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
  • முதல்வர் மற்றும் இதர பணிகள் : ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம்:-

  • உதவி பொறியாளர் பணியிடத்திற்கு : ரூ.150
  • மேற்குறிப்பிட்ட இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க : ரூ.200

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 நவம்பர் 26 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 24ம் தேதி வரை

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 2018 டிசம்பர் 27

 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_35_Principal_ITI_AEI.pdf அல்லது http://www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruitment 2018 for 41 AE (Industries) Posts | Apply online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X