டிஎன்பிஎஸ்சியில் வேளாண் அதிகாரி பணி!

Posted By: Kani

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கச் சேவையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: வேளாண்மை அதிகாரி

காலி பணியிடங்கள்: 192

வயது வரம்பு: இளநிலை பட்டதாரிகளுக்கு 30, முதுகலை பட்டதாரிகளுக்கு 32

கல்வித் தகுதி: வேளாண்மை துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.37700-119500

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.05.2018
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2018

ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக்செய்து அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

English summary
TNPSC Recruitment 2018 For 192 Agricultural Officers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia