டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.65 ஆயிரம் ஊதியம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுத் துறையில் காலியாக உள்ள ஏர் கன்டிசனிங் மற்றும் எரிவாயு ஆலைப் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுத் துறையில் காலியாக உள்ள ஏர் கன்டிசனிங் மற்றும் எரிவாயு ஆலைப் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.65 ஆயிரம் ஊதியம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

காலிப் பணியிடம் : 02

மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

நிர்வாகம் : தமிழக அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

(ஏர் கன்டிசனிங் மற்றும் எரிவாயு ஆலைப் பிரிவு)

கல்வித் தகுதி : டிப்ளமோ இயந்திர பொறியியல்

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப் படி பிரிவிற்கு ஏற்ப தளர்வுகள் உண்டு)

ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://www.tnpscexams.in/ லிங்க்கை கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150

தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 28

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

தேர்வு மைய எண் :

சென்னை - 0100
மதுரை - 1000
கோயம்புத்தூர் - 0200

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_22_notyn_tech_asst.pdf லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Recruited for the Post of Technical Assistant Air Conditioning /Gas Plant -2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+