டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு நிறைய படிக்க வேண்டியுள்ளது. இப்பொழுதே சரியாக திட்டமிட்டுங்க், உங்களுக்கான பிரச்சனைகள் என்னவென பட்டியலிடுங்க. பட்டியலிட்டு திட்டமிட்டு படிங்க , நீங்கள் படிக்கும் உங்கள் பாடங்களை திட்டமிட்டு படிக்க வேண்டும்.

1. இந்தியாவின் புவுயியல் மண்டலங்கள் மொத்தம் எத்தனையுள்ளது?

1 ஏழு
2 ஐந்து
3 மூன்று
விடை: 1. ஏழு
விளக்கம்
: இந்தியாவில் மொத்தம் புவியியல் மண்டலங்கள் ஏழு உள்ளன. அவற்றில் வடபகுதியில் இமாலயம் மலை, இந்தியா கங்கைச் சம்வெளி, தார் பாலைவனம், மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி , கிழக்க்கு கடற்கரை , மேற்கு கடற்கரை , கடல்கள் மற்றும் தீவுகள் .

2. நார்வெஸ்டர் தலக்காற்று என்றால் என்ன?

1 வடக்கிழக்கு இந்தியப் பகுதியில் வீசும் காற்று
2 இடியுடியுடன் வீசிய காற்று
3 கட்ற்காற்று அதிக வெப்பத்தால் வீசும் காற்று
விடை:1 வடகிழக்கு இந்தியப் பகுதியில் வீசும் காற்று
விளக்கம்
: வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்றுகளுக்கு நார்வெஸ்டர் என்று பெயர். பஞ்சாப்பில் இக்காற்றுக்க்கு கால்பைசாகி என்று பெயர்

3. கிழக்கு தொடர்ச்சி மலைகள் என்பது எவை?

1 கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சாத்பூரா
2 தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
3 மத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத் தொடர் சாத்பூரா மலைத் தொடர்கள் உள்ளது
விடை: 2 தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
விளக்கம் :

தீபகற்ப இந்தியாவின் கிழக்கு தொடர்ச்சியான குன்றுகள் கிழக்கு தொடர்ச்சிமலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்திய புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மழைத் தொடர்ச்சியாகும். கிழக்கு தொடர்ச்சி மலை வங்காள கிளை விரிகுடா இடையேயுள்ளது.

4. உலகின் வளங்கள் மிகுந்த 32 இடங்களின் இடம்பெற்ற இந்தியப் பகுதி எது?

1 மேற்கு மலை தொடர்ச்சி மலை
2 கிழக்கு தொடர்ச்சி மலை
3 தெற்கு மலை
விடை: 1. மேற்கு மலை தொடர்ச்சி மலை
விளக்கம்
: உலகின் வளங்ள் நிறைந்த பகுதிகளுள்  மேற்கு தொடர்ச்சிமலையும் ஒன்றாகும். இம்மலைத் தொடர் 2012ஆம் அண்டு உலகின் பாரம்பரியமிக்க இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இது இமயமலை யைவிட பழமையானது ஆகும்.

5. டைபாய்டு நோய்க்கு காரணமான பாக்டீரியா பெயர் என்ன?

1ரினோ வைரஸ்
2சாலமோனால்லா டைபி
3மைக்கோ பாக்டிரியம் லேப்ரே
விடை: சாலமோனால்லா டைபி
மைக்கோ பாக்டீரியா லேப்ரே என அழைக்கப்படுகின்றது.
விளக்கம்
: டைபாய்டு நோய்க்கு காரணம் சால்மோனல்லா டைபி ஆகும். தடுமன் சாதரண சளி வந்தால் ரினோ வைர்ஸ் ஆகும் .

5. இந்தியாவிலுள்ள முதல் நீர்மின்சக்தி நிலையம் எங்குள்ளது?

1 ஆந்திரா ராமகுண்டம்
2 சிவசமுத்திரம் கர்நாடகா
3 தாராப்பூர் மகாராஷ்டிரா
விடை:2 சிவசமுத்திரம் கர்நாடகா
விளக்கம் :
இந்தியாவின் முதல் நீர்மின்சக்தி நிலையம் கர்நாடகாவிலுள்ள சிவ சமுத்திரத்தின் அமைக்கப்பட்டது. வட இந்தியாவில் முதன்முதலில் மண்டி என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.

6. இந்திய அரசியல் அமைப்பில் 12 முதல் 35 வரையுள்ள சட்டவிதிகள் எதனை தெரிவிக்கின்றன?

1 அடிப்படை உரிமைகள்
2 அடிப்படைக கடமைகள்
3 முகவுரை
விடை:1 அடிப்படை உரிமைகள்
விளக்கம்
: சமத்துவ உரிமை 14 முதல் 18 உரிமை
சுதந்திர உரிமை 19 முதல் 22
சுரண்டலுக்கு எதிரான உரிமை 23மற்றும் 24
சமய சுதந்திர உரிமை 25 முதல் 28
கல்வி மற்றும் சுகாதர உரிமை 29 மற்றும் 30
அரசமைப்புசார தீர்வுகள் உரிமை உறுப்பு32

7. இந்தியாவில் எத்தனை வித நெருக்கடி நிலை உள்ளது?

1 1
2 2
3 3
விடை: 3.3
விளக்கம்
: இந்தியாவில் தேசிய நெருக்கடி நிலை, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி
நிதி நெருக்கடி நிலை என மூன்று நெருக்கடி நிலைகள் உள்ளது. சட்டவிதி 352 இது குறித்து தெரிவிக்கின்றது. தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் ஜனாதிபதி

8. நாட்டின் மின் ஆளுமையை திட்டம் எப்பொழுது கொண்டு வரப்பட்டது?

1 மே 18, 2006
2 ஜூன் 15 2017
3 2009 ஜூலை 9
விடை: 1 மே 18, 2006
விளக்கம்: 
தேசிட மின் ஆளுமை திட்டம் மே 18 , 2006இல் கொண்டு வரப்படட்து அதனை மாற்றி தேசிய அகன்ற அலைவரிசை திட்டம் , தேசிய ஊரக இணைய திட்டம் , டிஜிட்டல் இந்தியா என்ற திட்டம் வரை இவை வளந்து வருகின்றது.

9. இந்திய அரசின் அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் எண்ணிக்கை எத்தனை

1. 11
2. 22
3. 18
விடை: 2.22
விளக்கம்
: இந்தியாவின் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கிலம மொழி உள்ளது. தமிழ். தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொய்கள் ஆகும். இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
The article tells about question bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia