இந்திய மருத்துவத்தில் புள்ளியலாளர் பணி வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க

Posted By:

இந்திய மருத்துவ கல்வித்துறையில் புள்ளியில் துறையில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பிக்க தொடங்கும் தேதி செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 3 வரை விண்ணப்பிக்கலாம் . இந்திய மருத்துவ துறையில் ஹோமியோபதியில் விண்ணப்பிக்கலாம் . அக்டோபர் 5 ஆம் தேதி ஆன்லைனில் பணம் செலுத்தலாம் .

இந்திய மருத்துவ துறை மற்றும் இந்திய மருத்துவத்தின் ஹோமியோபதி துறையில் வேலைவாய்ப்பு பணியிடம் மொத்தம் 31 உள்ளது . எழுத்து தேர்வின் மூலம் தேர்தல் நடத்தப்படுகிறது . இந்திய மருத்துவ துறையில் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பட்டதாரியாக இருக்க வேண்டும் . புள்ளியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . இளங்கலை பட்டதாரியாக பொருளாதாரம் , கணிதம் புள்ளியல் துறையில் பெற்றிருக்க வேண்டும் . புள்ளியல் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் மருத்துவம் சார்ந்த துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . மருத்துவ துறையில் புள்ளியலாளர் பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . பிற்ப்படுத்தப்பட்டோர்  மற்றும் தாழ்த்தப்பட்டோர்க்கு வயது வரம்பில்லை.

புள்ளியலாளர் பணிக்கு விண்ணப்பிக்க மருத்துவதுறை அறிவித்துள்ளது

இந்திய மருத்துவ ஹோமிபதி புள்ளியலாளர் பணியிடத்துக்கு ஒருவர் தேவைப்படுகிறார் . இப்பணிக்கு விண்ணப்பிக்க பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

இந்திய மருத்துவ துறையில் புள்ளியலாளர் பணிக்கு சம்பளதொகையாக ரூபாய் 9,300 தொகையுடன் ரூபாய் 4200 கிரேடு பே தொகை பெறலாம் . இந்திய மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு பெற எழுத்து தேர்வுமூலமே தேர்ந்தெடுக்க படுகின்றனர் . எழுத்து தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது . தாள் ஒன்று புள்ளியல் துறையில் கேள்விகள் கொண்டிருக்கும் , தாள் இரண்டு 200 கேள்விகள் கொண்டு இருக்கும் பொதுஅறிவு 75 மற்றும் கணிதம் 25 அத்துடன் மொழிப்பகுதியில் 100 கேள்விகள் கொண்டிருக்கும் விருப்பமும் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . மேலும் தேவையான தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள் முகவரியில் காணலாம் http://tnpscexams.net/

சார்ந்த பதிவு:

தூத்துக்குடி துறைமுகத்தில் வேலைவாய்ப்பு !! 

தேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க !!

இந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது 

English summary
here article tell about statistician notification by tamilnadu government

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia