டிஎன்பிஎஸ்சி இளநிலைப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

Posted By:

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு மூலம் இளநிலை ஆய்வாள்ர தொல்பொருள் வேதியியலாளர் பனிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்ட்டுள்ளது.

போட்டி தேர்வை வெல்ல சிறப்பாக படியுங்கள் தேர்வை எளிதாக வெல்லுங்கள்

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள தொல்பொருள், மருத்துவம், வர்த்தகம் போன்ற துறைகளில் இளநிலை ஆய்வாளர், இளநிலை வேதியிலாளர், தொல்பொருள் வேதியயலாளர் போன்ற 24 பணியிடங்களுக்கும் தேர்வு மூலம் ஆட்களை பனியில் நிரப்ப டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.   டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பின் மூலம் பிபர்வரி 17ம் 18இல் எழுத்து தேர்வு நடத்தவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிக்கையில் அறிவித்துள்ளது.

வேலை தேடிக்கொண்டிருக்கின்றிரார உங்களுக்கான அறிவிப்பினை பயன்படுத்துங்கள் . டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மொத்தப்பணியிடங்களின் விவரமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஜூனியர் அனாலிஸ்ட் பணியிடம் 14
கெமிஸ்ட் அண்ட் காமஸ் டிபார்ட்மெண்ட் பணியிடம் 6
ஆர்க்காலிக்கல் கெமிஸ்ட் இன் ஆர்க்காலஜிக்கல் டிபார்ட்மெண்ட் 01

சம்பளம் :

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களான ஜூனியர் அனாலிஸ்ட் பணியிடங்களுக்கு 9,300 முதல் 34,800 தொகை பெறலாம். அத்துடன் கிரேடு பே தொகையும் வழங்கப்படும். கெமிஸ்ட் இண்டஸ்டிரீஸ் அண்ட் காமஸ் அண்ட் டிபார்மெண்ட் பணியிடத்திற்கு மாதச் சம்பளமாக ரூபாய் 9,300 முதல் 34, 800 கிரேடு பே 5,100 தொகையும் பெறலாம்.
ஆர்க்காலஜிக்கல் கெமிஸ்ட் அண்டு ஆர்க்காலஜிக்கல் டிபார்ட்மெண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ரூபாய் 15,600 முதல் 39,100 கிரேடு பே தொகையாக ரூபாய் 5,400 பணியிடங்களுக்கு மாதச்சம்பளமாக பெறலாம்.

எழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்திலேயே சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிக்க டிசம்பர் 20 ஆம் கடைசி தேதி ஆகும். கட்டணம் செலுத்த டிசம்பர் 22 ஆம் நாளுக்குள் அஞ்சலகம் அல்லது வங்கியில் செலான் மூலம் செலுத்தியிருக்க வேண்டும்.

பிப்ரவரி 17 மற்றும் 18 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் அனைத்து தலவல்களையும் பெறலாம். விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். புதிதாக விண்ணப்பிப்போர் பதிவு கட்டணமாக ஐந்து வருடத்திற்கு நிரந்தரமாக பயன்படுத்த பதிவு கட்டணமாக ரூபாய் 150 செலுத்த வேண்டும். அதிகரப்பூர்வ இணைய இணைப்பை உடன் இணைத்துள்ளோம் அதனை விருப்பமுள்ளோ ர் பயன்படுத்தி கொள்ளலாம்.  இணைய இணைப்பில் தேவையான தகவல்களை பெற வேண்டும். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள் :

திருப்பூர் ரேசன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் 

சென்னை பல்கலைகழகத்தில் கெஸ்ட் லெச்சரர் வேலை வாய்ப்பு !

English summary
here article tell about tnpc notification for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia