தமிழ்நாடு வெய்கில் இன்ஸ்பெக்டர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள மோட்டார் வாகன் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் பத்தாம் வகுப்பு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியிடம் கொண்டது.

மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 150 ஆகும்.
மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி மார்ச்13, 2018 ஆகும்.

மோட்டார் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயதுமுதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். 21 வயது முதல் 32 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

வெய்கில் இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 35,900 முதல் 11,35500 சம்பளத் தொகை பெற பெறலாம்.
விண்ணப்ப கட்டணமாக ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேசன் ரூபாய் 150 பதிவு கட்டணமாகவும் அத்துடன் தேர்வு கட்டணமாக 150 செலுத்த வேண்டும்.

கல்வித் மற்றும் அனுபவம் :

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது அத்துடன் ஏதாவது அங்கிகரிக்கப்பட்ட டெக்னிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெட்ரோல் இஞ்சின் மற்றும் டீசல் இன்ஜின் வாகனங்களில் ஏதாவது பிரிவில் அனுபவம் முள்ளவர்கள் ஹெவி குட் வெய்கில், ஹெவி பாசான்சர் வெய்கில் பிரிவில் பயிற்சி மற்றும் வேலை செய்த அனுபவம். அத்துடம் ஆறு வருடம் டிரைவிங் லைசென்ஸ் பயன்படுத்தி வாகம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு:
வெய்கில் இன்ஸ்பெக்டர் தேர்வு ஒரே நாளில் இரண்டு தாள்கள் 10.6.2018 அன்று காலை, மதியம் என எழுத்து தேர்வு நடைபெறும்.
எழுத்து மற்றும் இண்டர்வியூ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இரண்டு தாள்கள் கொண்ட தேர்வானது மெக்கானிக்கல் சப்ஜெக்ட் பேப்பர் ஒன்று மற்றும் பொது அறிவு பேப்பர் ஒன்றும் எழுதி முடிக்க வேண்டும்.

மேலும் தகவல்கள் பெற பிடிஎப் இணைப்பு கொடுத்துள்ளோம். 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்துப் பார்த்து  விண்ணப்பிக்கவும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கை லிங்கினை கொடுத்துள்ளோம். அதனை பின்ப்பற்றி விண்ணப்பிக்கவும்.

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியில் பைலட், அப்சர்வர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு மின்வாரியத்தில் இன்ஜினியரிங் பணிகளுக்கான வேலை வாய்ப்பு

English summary
Article tells about Tnpsc vacancy list

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia