தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நூலகர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 2018 டிசம்பர் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தகுதியும், இதர தகவல்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

காலிப் பணியிடம் : நூலகர் மற்றும் உதவி நூலகர்
துறை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த காலிப் பணியிடம் : 29
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி இடம் : தமிழ்நாடு
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 36,200 முதல் ரூ. 180500
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 2018 நவம்பர் 14 முதல்
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 2018 டிசம்பர் 16 வரை
டிஎன்பிஎஸ்சி இணைய முகவரி : "http://www.tnpsc.gov.in/"
இப்பணியிடம் குறித்த மேலும் விரபங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://tnpscexams.in/ அல்லது http://www.tnpsc.gov.in/notifications/2018_33_notyfn_Librarian.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












