தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு கூட்டுறவு துணை சேவை துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜனவரி 27ம் தேதி வரை இப்பணியிடத்திற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு துணை சேவை
மொத்த காலிப் பணியிடம் : 30
பணி : இளநிலை ஆய்வாளர்
கல்வித் தகுதி:-
10, 12-வது தேர்ச்சி
வயது வரம்பு:-
18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம்:-
ரூ. 20,600 முதல் ரூ.65,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : http://www.tnpsc.gov.in
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018
தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரிய http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf அல்லது http://www.tnpsc.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












