தமிழக அரசின் கருவூலங்கள் மற்றும் கணக்கு சேவைத் துறையில் காலியாக உள்ள கணக்கு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பணியிடங்களுக்கு சி.ஏ. பட்டதாரிகள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்கு சேவைத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : கணக்கு அதிகாரி
காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி : பட்டயக் கணக்கு (சிஏ)
ஊதியம் : ரூ.56,900 முதல் ரூ.1,80,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_07_notifyn_accountofficer_class_III.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_07_notifyn_accountofficer_class_III.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












