தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று திங்கள்கிழமை (மார்ச் 26) கடைசிநாள்.
காலியிடங்கள்: 324
துறைவாரியான காலியிட விவரம்:
பணி: அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் (சிவில்)
காலியிடம்: 70
பணி: அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் (சிவில்)
காலியிடம்: 23
பணி: அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் (எலெக்ட்ரிகல்)
காலியிடம்: 42
பணி: அஸிஸ்டெண்ட் இன்ஜினியர் (சிவில்)
காலியிடங்கள்: 160
பணி: அஸிஸ்டெண்ட் இன்ஜினியர்
காலியிடம்: 29
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
தகுதி: இன்ஜினியரிங் பிரிவில், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது தகுதி: 30க்குள்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200. இதனை நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம். ஏற்கனவே, பதிவு கட்டணம் செலுத்துயிருப்பவர்கள் தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்க் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இன்றே கடைசி: மார்ச் 26.
1.அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்
2. அறிவிப்பு:
முகப்பு பக்கத்தில் உள்ள'நோட்டிபிகேஷன்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.
3. அறிவிப்பு இணைப்பு:
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4.அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
காலி பணியிடம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.
4. விண்ணப்பம்:
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.


Click it and Unblock the Notifications












