பொதுத் தமிழ் கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கின்றிர்களா உங்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பித்துவிட்டாச்சு அப்பாடா என்று யோசிக்காதிர்கள் . இனிமேதான் வேலை இருக்கு உங்களுக்கான நேரம் மிகவும் குறைவு , பண்டிகைகளுக்காக நேரம் சற்று குறையும் ஆகையால் பண்டிகைகள் மற்ற குடும்ப கமிண்ட்மெண்டை விடுங்கள் குரூப் 4 கமிட்மெண்ட் மிக முக்கியமானது ஆகும்

டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் தேர்வு வெற்றி சின்னம் ஆகும்

1 சிலப்பதிகாரத்தில் திங்களை எதற்கு ஒப்பிடுங்கள்

விடை: சோழ அரசனின் வெண்கொற்ற குடை

2 குண்டலகேசிக்கு எதிராக எழுந்த சமண காப்பியம் எது

விடை: நீலகேசி

3 தீவகச் சாந்தி என்று மணிமேகலையில் கூறப்படும் விழா எது

விடை: இந்திரா விழா

4 தமிழன்னையின் வலையலாக திகழ்வது எது

விடை: வளையாபதி

5 முப்பால் என்று குறிப்பிடபெறும் நூல்
விடை: திருக்குறள்

6 ஊமை கண்ட் கனவு போல் என்னம் இவ்வுவமைத் தொடர் பயன்படுத்தும் பொருள் யாது

விடை: இயலாமை

7 எடும் எடும் என்ற கொல்லிற்குரிய இலக்கணம் குறிப்பிடுக

விடை: வினைத் தொகை

8 கபில பரணர் இதன் இலக்கணத்தைக் குறிப்பிடுக

விடை: உம்மைத் தொகை

9 கண் எவ்வகை பெயரரெச்சம்

விடை: சினைபெயர்

10 சுட்ட என்பதன் வேறு சொல் யாது

விடை: காண்
11 நகைப்பு என்பதன் வேர்ச்சொல்

விடை : நகை

சார்ந்த பதிவுகள்:

மொழிப் பாடத்தை கொண்டு தேர்வை வெல்லும் யுக்தி 

பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக

English summary
here article tell about General Tamil for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia