போட்டி தேர்வுவை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நிச்சயம் உதவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதுவோர்க்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம். தேர்வில் வெற்றி பெற கேள்வி தொகுப்புகளை தொடர்ந்து பயிற்சி செய்யவும்.

போட்டி தேர்வுக்கு படிக்கும் அனைவருக்கும் கேள்வி பதில்களின் தொகுப்பு வெற்றிக்கு உதவும்

1 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன்

விடை: ராஜேஸ்வரன்

2 நாட்டியேலேயே சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதில் தமிழகம் எத்தனையாவது இடம்

விடை: இரண்டாமிடம்

3 கடனா நதி அணை அமைந்துள்ள மாவட்டம்

விடை: திருநெல்வேலி ( ஆழ்வார்குறிச்சி)

4 நியூ வோல்டு வெல்த் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டிலேயே பணக்கார நகரம்

விடை: மும்பை

5 நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் குறித்து எந்த அரசு விரைவில் வெளியிட உள்ளது

விடை: கேரளா

6 இந்தியாவில் முதல் மலை மிதிவண்டி சாலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது

விடை: டார்ஜிலிங்

7 பாலீத்தீன் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தடைசெய்வதாக அறிவித்துள்ள மாநிலம்

விடை: ஜார்கண்ட்

8 அரசு தனியார் பள்ளிகளில் சூரிய சோலார் சகதியை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள நாடு

விடை: ஹரியானா

9 நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு லிங்கிடு இன் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் திட்டம்

விடை: புராஜெக்ட் சங்கம்

10 சாத்தியா ரிசோர்ஸ் கிட் என்பது யாது

விடை: மாணவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க புத்தகங்கள் அடங்கிய பரிசு பொருட்கள் ஆகும்

11 ICGS AYUSH என்ற திட்டத்தின் நோக்கம் என்ன

விடை: இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு கப்பல் ஆகும்

 சார்ந்த பதிவுகள்:

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும்

 நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !! 

டிஎன்பிஎஸ்சியின் அடுத்தடுத்த தேர்வுக்கான அறிவிப்புகள் வரபோகுது நல்லா படியுங்க தேர்வர்களே!

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia