குரூப் 4 தேவை வெல்ல நடப்பு கேள்வி பதில்களை படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க மறக்காதிங்க இன்றே இறுதி நாள் ஆகும். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை இங்கே கொடுத்துள்ளோம். நன்றாக படிக்கவும் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு படிக்கவும்.தேர்வை வெற்றிகரமாக முடிக்கவும்.

குரூப் 4 தேர்வில் முக்கியத்துவம் பெறுவது நடப்பு நிகழ்வுகள் ஆகும்

1 எந்த இரு கப்பல்கள் இந்திய கடற்ப்படையில் பணியாற்றி தற்சமயம் விடுவிக்கப்பட்டது

விடை: ஐஎன்எஸ் கார்வார், காக்கி நாடா

2 ஆசிய ஆண்களுக்கான மல்யுத்த போடடி 125கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சமித் பெற்ற பதக்கம் எது

விடை: வெள்ளி

3 சர்வதேச அளவில் மாற்றங்களை ஏற்படுத்தோர் பட்டியலில் முதலிடம் பெற்ற இந்தியர் யார்

விடை: ரிலையன்ஸ் நிறுவன அதிபர்

4 மும்பை முதல் கோவா வரை இயக்கப்படும் சொகுசு ரயில் எது

விடை: தேஜாஸ்

5 உஜால திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் சேவை யாது

விடை: 3 கோடி எல்இடி விளக்குகள் வழங்க

6 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி சிந்துக்கு ஆந்திர அரசு கொடுக்கவுள்ள பதவி எது

விடை:: உதவி ஆட்சியர்

7 புதுபிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்

விடை: இரண்டாம் இடம்

8 தெற்காசிய நாடுகளை விரைவில் இணைக்கும் சாலை திட்டம் எது

விடை: மேகாலயா-மியான்மர் சாலை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி

9 இந்தியாவின் உதவியுடன் தனது நாட்டில் மெட்ரோ இரயில் தொடங்கவுள்ள நாடு

விடை: மொரிசியஸ்

10 மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திறன் கொண்ட மார்க்-3 ராக்டெடுகளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ள அமைப்பு

விடை: இஸ்ரோ

சார்ந்த பதவிகள்:

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் , அத்துடன் கேள்வி தொகுப்புகளை படிங்க

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களை நன்றாக படிக்கவும்

English summary
here article tell about Tnpsc Current affairs

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia