டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் நடப்பு நிகழ்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு விண்ணப்பிப்போர்களுக்கான கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வின் லட்சக்கணகானோர் பங்கு பெறுவார்கள் அதுதீவிரமான போட்டி நடியபெறுது என்னவோ குறைவுதான், தேர்வு எழுதுவோர் முன்னும் பின்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எண்ணுவதை விடுத்து, எழுதுவது எத்தனைப் பேராக இருந்தாலும் வெல்வது நானாக இருக்க வேண்டும் என்ற எண்ண ஒட்டத்தில் படியுங்கள், நடப்பு நிகழ்வுகள் பொது அறிவு அனைத்தும் இன்ஜினியரிங் மற்றும் இந்து சேரிட்டி எண்டோவ்மெண்ட் , குரூப் 4 தேர்வுகளுக்கெல்லாம் பொதுவானது ஆகும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

1 புதுடெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு கிடைத்த பரிசு

விடை: 3

2 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் புதிய செயலி

விடை: பினாகின்

3 வடகிழக்கு திறைப்படம் நடைபெற்ற இடம்

விடை: பெண்கள் பாதுகாப்பு திட்டம்

4 துலாரி கான்யா திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம்

விடை: அருணாச்சலம்

5 சர்வதேச காத்தாடித் திருவிழா நடைபெற்ற இடம்

விடை: குஜராத்

6 இந்தியாவின் முதல் திருநங்கைகளுக்கான பள்ளி

விடை: கேரளா ( எர்ணா குளம்)

7 அமெரிக்கா நாடாளுமன்றத்தில் அங்கிகாரம் பெற்றுள்ளது எது

விடை: சூரிய நமஸ்கார் யஜ்னா

8 உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் கிராண்ட் சென்ரல் டெர்மினல் திறக்கப்பட்ட நாள்

விடை: பிப்ரவரி 1913

9 மே 1 முதல் பாலீத்தின் பைகளுக்கு தடைவிதித்த மாநிலம்

விடை: மத்திய பிரதேசம்

10 கிருஷ்ணா நதிநீர் பங்கீடு வழங்கவுள்ள மாநிலம்

விடை: ஆந்திரா

11 உலகில் முதல் பாலீயல் இலக்கிய திருவிழா நடைபெற்ற நகரம்

விடை: பீகார்

12 பாக்கே பாகா திருவிழா நடைபெறும் மாநிலம்

விடை: அருணாச்சல பிரதேசம்

13 தமிழக சட்டபேரவையில் ஜல்லிக்கட்டுக்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்ட நாள்

விடை: 23.01.2017

14 இந்தியாவின் முதல் சூரிய சக்தியால் இயங்கும் படகு

விடை: கேரளா

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்விகளை படிக்கவும் தேர்வை வெல்லவும் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல படியுங்க தேர்வை வெல்லுங்க

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia