தமிழ்நாடு செய்தித்தாள் அச்சுத்துறையில் வேலைவாய்ப்பு

Posted By:

தமிழ்நாடு செய்திதாள் அச்சு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சீனியர் மேனேஜெர் மற்றும் அஸிஸ்டெண்ட் மேனேஜெர் , சீனியர் மேனேஜெர் , சீனியர் மேனேஜெர் இன்ஸ்ட்ரூமெண்டேசன் மேனேஜெர் , மேனெஜெர் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் போன்ற பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ்நாடு செய்திதாள் அச்சுதுறையில் மேனெஜெர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் அச்சக துறைக்கான காலிப்பணியிடங்களின் அறிவிப்பில் விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பிஇ பொறியியல் , பிடெக் பிரிவில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் குவாலிட்டி அஸ்யூரன்ஸ் பதவிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் போதுமானது ஆகும் .

அந்தந்த பதவிகேற்ப வயது வரம்பு மாறுபடும் பொதுவாக மேனெஜெர் பதவிக்கு 37 முதல் 44 வயது வரை விண்ணப்பிக்கலாம் . துணை மேனேஜெர் பதவிக்கு 34 முதல் 41 வயது வரம்பு வரை நிர்ணயிக்கப்படுகிறது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பு தொடர்பான விலக்கினை தமிழ்நாடு விதிகளை பொருத்து மாறுபடும் .விண்ணப்பங்கள் http://www.tnpl.com/careers/biodataform.pdf டவுன்லோடு செய்ய இணையத்தளத்தை பயன்படுத்தலாம் .

தமிழ்நாடு அச்சகதுறையில் பேப்பர் தரம், வடிவமைப்பு, தயாரிப்பு அத்துடன் இலக்கு நிர்ணயிக்கப்படுவது, நிரணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக அடைவது அது தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது போன்ற அனைத்து வேலைகளுக்கு பொறுப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும், தொழிற்சாலை சீராக நடைபெறுவதற்கான முழு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். மேலும் துறைவாரியான செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் . தரத்தை உறுதி செய்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் . இணையதளத்தில் http://www.tnpl.com/Careers/tnpl_lsfm_specs_07_08_2017.pdf தேவைப்படும்    விவரங்களை பெறலாம். வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு  தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் 044-2354415 ,22354416,22354418 ஆகும் . 

சார்ந்த பதிவுகள்:

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலிப்பணியிடம் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்திய வான்படையில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தயாராகுங்க 

English summary
here article tell about TNPL recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia