டிஎன்பிஎல்லின் வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிக்கவும்

Posted By:

தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் பேப்பர் லிமிட்டெடு பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஜூனியர் ஸ்டெனோ டைபிஸ்ட் பணியின் பெயர்
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடம் 02 ஆகும்.

சென்னையை பணியிடமாக கொண்ட டிஎன்பிஎல்லில் வேலை வாய்ப்பு

கல்வித்தகுதி:

தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் பேப்பர் லிமிட்டெடு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற ஏதேனும் பட்டப் படிப்பினை முடித்திருக்க வேண்டும்.
பட்டப் படிப்பில் இன்ஜினியரிங் துறையில் முடித்தவர்களுக்கும் ஆங்கில டைப் ரைட்டிங் சார்ட் ஹேண்ட் லோயர் கிரேடு முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

டிப்ளமோ கம்பியூட்டர் அபிளிகேசன் / தமிழ் டைப் ரைட்டிங் முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

தமிழ் நாடு காகிதமில்லில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது 25 முதம் 30 வயதுகுள் இருக்கலாம். மேலும் இப்பணிகளுக்கான வயது வரம்பு தளர்வு அந்தந்த பிரிவினருக்கு விதிமுறைகளின் படி வழங்கப்படும்.

சம்பளம்:

தமிழ் நாடு ஜூனியர் ஸ்டெனோ டைபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள சம்பளமானது,
முதல் வருடத்தில் ரூபாய் 9,750 மாதச் சம்பளம் வழங்கபடும்.
இரண்டாம் ஆண்டு 11,250 மாதச் சம்பளம் வழங்கபடும்.

பயிற்சி முடிந்த பிறகு ஜூனியர் டிரெய்னி, ஜூனியர் ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு 3வது பிரிவு பணிக்கு மாதச் சம்பளமாக அதிகத் தொகை பெறலாம்.

டிஎன்பிஎல் ஜூனியர் ஸ்டெனோ டைபிஸ்ட் தேர்ந்தெடுக்கும் முறை:

சார்ட் லிஸ்டிங்,

ஸ்கில் டெஸ்ட், மற்றும் இண்டெர்வியூ முறையில் தேர்வு செய்யபடுவார்கள் .

அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை பருங்கள்
அறிவிக்கையை தெளிவாகப் படித்து தகுதியும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் கல்வி, பெயர், மற்ற பிற தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்கவும். பிழையின்றி விண்ணப்பத்தை கவனமாக பூர்த்தி செய்து முடிக்கவும். மேலும் தேவையான சான்றிதழ்களின் இணைப்பை கொடுத்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்களை செலுத்த வேண்டிய முகவரி :

ஜென்ரல் மேனேஜெர்,
தமிழ் நாடு நியூஸ்பிரிண்ட் அண்டு பேபர் லிமிட்டெடு,
நெம்பர் 67,
மௌண்ட் ரோடு,
கிண்டி,
சென்னை 60032
தமிழ் நாடு

விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:

தமிழ் நாடு நியூஸ் பிரிண்ட் ஆபிஸில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பம் தொடக்க நாள் 05.01.2018 ஆகும்.

டிஎன்பிஎல் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் : 19.01.2018

டிஎன்பிஎல் ஆன்லைன் லிங்கினை இங்கு இணைத்துள்ளோம் அதனை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

டிஎன்பிஎல் வேலை வய்ப்பு அறிவிப்பு  இணைப்பு கொடுத்துள்ளோம்.

டிஎன்பிஎல் பணிக்கான விண்ணப்பங்களை பெற இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

ஐபிபிஎஸ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை

English summary
here article tells about Job notification Of TNPL

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia