டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பில்)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • உதவி மேலாளர் (கணக்கு) : 04
  • உதவி மேலாளர் (செயலகம்) : 02

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpl.com/Careers/adv%20for%2026122018%20rev1.pdf

வயது வரம்பு : 29 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : குறைந்தபட்சம் 08 ஆண்டுகள்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Deputy General Manager,
Tamil Nadu Newsprint and Papers Limited,
No: 67, Mount Road, Guindy, Chennai - 600032.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 09 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpl.com/Careers/adv for 26122018 rev1.pdf அல்லது http://www.tnpl.com/careers/biodataform.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPL Recruitment 2018: Apply Online 06 Assistant Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+