தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலையில் பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவிப்பேராசிரியர்

மொத்த காலிப் பணியிடம் : 23

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

  • பேராசிரியர் (சட்டம்) - 2
  • இணைப் பேராசிரியர் (சட்டம்) - 4
  • உதவிப் பேராசிரியர் (சட்டம்) - 12
  • உதவிப் பேராசிரியர் (ஆங்கிலம்) - 1
  • உதவிப் பேராசிரியர் (பொருளாதாரம்) - 1
  • உதவிப் பேராசிரியர் (வரலாறு) - 1
  • உதவி நூலகர் - 1
  • இணை நூலகர் - 1

வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றை https://tnnlu.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

விண்ணப்பிக்கும் முறை : https://tnnlu.ac.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Vice Chancellor, Tamil Nadu National Law University, Dindigul Main Road, Navalurkuttappattu, Tiruchirappalli - 620 027.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25 செப்டம்பர் 2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் : இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNNLU Recruitment 2019: Apply for Assistant Professor And Librarian Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+