ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மீன்வள பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மீன்வள பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 07

பணி : உதவிப் பேராசிரியர்

கல்வித் தகுதி :-

  • Ph.D
  • M.Sc Fisheries

ஊதியம் :

  • ரூ.37,400 முதல் ரூ.67000 வரை
  • தர ஊதியம் : ரூ.9000

விண்ணப்பிக்கும் முறை : http://www.tnjfu.ac.in என்னும் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Registrar,
TAMIL NADU Dr.J.JAYALALITHAA FISHERIES UNIVERSITY
Vettar River View Campus, Nagapattinam - 611 002

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.1000
  • எஸ்.சி, எஸ்சி, இதர விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.500

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 17

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnjfu.ac.in அல்லது http://www.tnjfu.ac.in/downloads/carrers/Assoc-Prof-Advertisement.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்டர்வியூவுக்கு தயாராவது அரைமணி நேரத்தில் ஒரு பெண்ணை மயக்குவது போல அல்ல!இன்டர்வியூவுக்கு தயாராவது அரைமணி நேரத்தில் ஒரு பெண்ணை மயக்குவது போல அல்ல!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNJFU Recruitment 2018, Apply for Associate Professor/ Faculty Job Vacancy www.tnjfu.ac.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X