தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள அரச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள அரச்சகர் மற்றும் பரிச்சாரகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்ற, தமிழில் நன்கு எழுத படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)

பணியிடம் : தஞ்சாவூர் மாவட்ட அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • அரச்சகர் - 01
  • பரிச்சாரகர் - 01

கல்வித் தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • அர்ச்சகர் பணிக்கு - ரூ.15,300 மாதம்
  • பரிச்சாரகர் பணிக்கு - ரூ.13,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்களில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

Arulmigu Mullaivana Nathar Temple,
Thirukarukavur,
Papanasam,
Thanjavur-614302

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Apply for Priest and waitress Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+