தமிழ் தெரிந்தால் போதும்! தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை!

தமிழக இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் சிவகங்கையில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் காலியாக உள்ள ஓட்டுநர், ஜாடுமாலி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையின் கீழ் சிவகங்கையில் அமைந்துள்ள அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் காலியாக உள்ள ஓட்டுநர், ஜாடுமாலி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.19 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழ் தெரிந்தால் போதும்! தமிழ்நாடு இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல்

பணியிடம் : சிவகங்கை அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோவில்

மொத்த காலிப் பணியிடம் : 07

கல்வித் தகுதி :

ஓட்டுநர் - 8-வது தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் இருங்க வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் - தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் - தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருப்பதோடு ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.3,600 முதல் ரூ.18,500 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : செயல் அலுவலர், அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், அரியாகுறிச்சி, காளையார்கோவில் வட்டம், சிவகங்கை மாவட்டம் - 630 556

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் [email protected] அல்லது vettudayarkaliammantemple.org எனும் அதிகாரப்பூர்வ பக்கத்தைக் காணவும். அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for various post at vettudayar kaliamman temple
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+