ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.90 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணியிடம் : பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

பணி : Medical Officer

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 14.11.2021 தேதிக்குள் https://palanimurugan.hrce.tn.gov.in/ அல்லது www.hrce.tn.gov.in எனும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில், பழனி, திண்டுக்கல் -624601.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for Medical Officer Post at palani murugan Temple
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+